ORINAM
is a bilingual - Tamil and English - site with information on alternate
sexualities and genders.
We intend this space to speak to a wide range of people, including
families and friends of those of us who are lesbian, gay, bisexual or
transgender.
We anticipate that this site would also be useful for Indian, especially
Tamil language-, media seeking accurate and current information on
alternate sexualities and genders.
Finally, this site is for us, LGBT
individuals of all stripes and colours,
including those who do not identify with any of these categories but
nevertheless fall outside mainstream expectations and conventions with
respect to gender and sexuality.
ஓரினம் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாறுபட்ட
பாலீர்ப்பு பற்றிய இணையதளம். இத்தளம் மாறுபட்ட பாலீர்ப்பு கொண்ட நமக்கும்,
நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று
நம்புகிறோம். மேலும் இந்திய - குறிப்பாகத் தமிழ் - ஊடகங்களுக்கும், சரியான
தகவல் தேடும் எவருக்கும் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். முக்கியமாக
இது நமக்கான தளம்! வானவில்லின் வண்ணம் போன்றுள்ள விழைவுகளின் பன்மை
போற்றுபவர்களின் தளம்! வெகுஜன எதிர்பார்ப்புகளுக்கு வெளியில் நிற்கும் நம்
போன்றவர்களின் தளம்... |
CHENNAI LGBT PRIDE 2009
Click the image above for details
Web counter courtesy digits.com |